பரவும் அபாயம்

img

தண்டலை விளமல் பகுதியில் தேங்கிக் கிடக்கும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

திருவாரூர் வட்டார ஊராட்சி ஒன்றியம், தண்டலை ஊராட்சியில் உள்ள விளமல் தெற்குத்தெரு கிராம மக்கள் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.  

img

தேங்கும் சாக்கடை கழிவு நீரால்  மர்மக் காய்ச்சல் பரவும் அபாயம் 

கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டு சாந்தி நகரில் கடந்த ஐந்து நாட்களாக பாதாள சாக்கடை தொட்டியிலி ருந்து கழிவுநீர் வெளியேற்றிக் கொண்டிருக்கிறது.

img

மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாறிக் கிடக்கும் சாலை டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட நாச்சியார்கோவில் ஊராட்சியில் சீனிவாச பெருமாள் கோயில் அருகே தெற்கு மடவிளாகம் பகுதியில் ரோட்டில் எந்த நேரமும் மழைநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது

img

குப்பைக் கிடங்கினால் நோய் தொற்று பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

அரூர் அருகே உள்ள குப்பை கிடங்கினால் கிராம மக்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

;